New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/03/vsEW8ZhyFzC7xsFLRqxv.jpg)
குதிகால் வலி என்பது குதிகால் பகுதியில் ஏற்படும் ஒரு அசௌகரியம் அல்லது வலி. இது அகில்லெஸ் தசைநார், பிளான்டர் ஃபாஸ்சிடிஸ், அல்லது குதிகால் ஸ்பர் போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. அதை எப்படி எதிர்கொலாவது என்று டாக்டர் சரவணயா சொல்வதை கேட்போம்.