New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/22/HU9P5p83yFD61Z88mdMG.jpg)
துருக்கி பெர்ரி அல்லது பங்கடியா என்றும் அழைக்கப்படும் சுண்டக்காய், பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன.