New Update
1/7
சீரியல் பிரபலம் ஹிமா பிந்து சமீபத்தில் ஆஃப் வொயிட் கலரில் பெட்டல் ஆர்கன்சா சாரீ அணிந்து எடுத்த புகைப்படங்கள் இன்ஸ்டாவில் பலரைக் கவர்ந்தது.
2/7
லைட்வெயிட், ஃபுளுயிட் ஃபேப்ரிக் உடன் இந்த ஷீர் ஆர்கன்சா புடவை உங்கள் லுக்கை மேலும் மெருகூட்டும்.
3/7
இந்த புடவையின் ஃபேப்ரிக்: பெட்டல் ஆர்கன்சா
4/7
வொர்க்: சிங்கரி எம்பிராய்டரி
5/7
பிளவுஸ்: பெட்டல் ஆர்கன்சா
6/7
நீங்கள் நைட் பார்ட்டி, ரிசப்ஷன் போன்ற நிகழ்வுகளுக்கு செல்கிறீர்கள் என்றால், இந்த புடவை உங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கும்
7/7
உங்க வார்டிரோப்ல இந்த புடவை கலெக்ஷன் இருக்கா?
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.