New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/26/g18UKm4taf6kRqAwxJa3.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-122703-311586.png)
1/5
இதற்க்கு உங்களுக்கு ஒரு தலையணை இருந்தால் போதும். முதலில் ஒரு நாற்காலியில் இப்படி நேராக அமர்ந்துகொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-122714-392301.png)
2/5
தலையணை எடுத்து களுக்கு இடையில் வைத்து கால் பாதத்தை விரித்து பிறகு உள்ளிழுக்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-122739-846537.png)
3/5
அடுத்த பயிற்சிக்காக மீண்டும் இப்படி நேராக நின்று தலையணையை காலுக்கு இடையில் வைக்க வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/05/23/screenshot-2025-05-23-122732-120535.png)
4/5
பிறகு அதை உங்கள் முட்டிகளால் பிடித்துக்கொண்டே எழுந்து பிறகு அமர வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/05/02/XQuzO3HYIzxmrdvOcxao.jpg)
5/5
இந்த பயிற்சியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் செய்யலாம். இதை 10 - 15 முறை 3 செடிகளாக செய்ய வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.