New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/07/uHaBbUAg7gs8thJFFvWR.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/03/07/GUtvj0srFzyFPWp6aJZE.png)
1/4
முதலில் சுவற்றில் இப்படி காய் வைத்து சாய்ந்து நின்று கொள்ள வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/FfiWkaVLBNlTvk42DScI.png)
2/4
இப்படி கால்களை முன்னும் பின்னுமாக அசைத்து வந்தால் இடுப்பில் உள்ள வலிகள் அனைத்தும் நீங்கி விடும். இதை ஒரு 15 முறை தினமும் செய்ய வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/03/07/KWq5PFAH7zXsEUGCIoXr.jpg)
3/4
முதலில் இப்படி ஒரு மௌண்டைன் போஸுக்கு வந்து விட வேண்டும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/03/07/pWNbCR4pnNHA8N52Uoi0.png)
4/4
இப்படியே சிறிது நேரம் இருக்க வேண்டாம். இப்படி செய்யும் போதுஅந்த தசைகள் வலுப்பட்டு வலிகள் நீங்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.