/indian-express-tamil/media/media_files/2025/07/14/istockphoto-1392208349-612x612-1-2025-07-14-22-07-54.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/07/07/screenshot-2025-07-07-113807-2025-07-07-11-39-23.png)
பறந்து போ, 3BHK, Love Marriage, DNA என நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்கள் வெளிவந்து வரவேற்பை பெற்றாலும், மாபெரும் அளவில் வசூல் வரவில்லை.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-220903-2025-07-14-22-09-16.png)
அதற்கு காரணம் F1, ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் மற்றும் சூப்பர்மேன் ஆகிய திரைப்படங்கள் இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் வசூலில் ஆதிக்கம் செய்து வருகின்றன.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-222612-2025-07-14-22-26-24.png)
கடந்த மாதம் வெளிவந்த F1 திரைப்படம் இதுவரை இந்தியாவில் மட்டுமே ரூ. 66 கோடி வசூல் செய்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-222645-2025-07-14-22-26-57.png)
அதே போல் கடந்த வாரம் திரைக்கு வந்த ஜுராசிக் வேர்ல்ட் ரீபிர்த் இதுவரை ரூ. 68 கோடியும், கடந்த 10ம் தேதி வெளிவந்த சூப்பர்மேன் ரூ. 18 கோடியும் வசூல் செய்துள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-222721-2025-07-14-22-27-36.png)
இந்தியாவில் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டிலும் இப்படத்திற்கான வசூல் மாபெரும் அளவில் உள்ளது. மேலும் வருகிற ஜூலை 24ம் தேதி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் Fanstic 4 திரைப்படம் வெளிவரவுள்ளது.
/indian-express-tamil/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-222810-2025-07-14-22-28-27.png)
அதே நாளில் விஜய் சேதுபதியின் தலைவன் தலைவி படமும் வெளியாகிறது.
/indian-express-tamil/media/media_files/2025/07/08/istockphoto-1281543304-612x612-1-2025-07-08-15-54-18.jpg)
அப்போது எப்படிப்பட்ட வரவேற்பு இரு திரைப்படங்களுக்கும் கிடைக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.