New Update
/indian-express-tamil/media/media_files/2025/02/06/0RqfWkcQitpC9jNQNGAY.jpg)
நம்மில் நிறைய பேருக்கு தோல் பட்டையில் வலி அடிக்கடி ஏற்படும் ஆனால் அதற்க்கு என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். இந்த பயிற்சிகளை செய்து பாருங்கள், வலி அப்படியே பறந்து போகும்.