/indian-express-tamil/media/media_files/2025/04/07/bOFaUzUg6SjOabgfRnzO.jpg)
/indian-express-tamil/media/media_files/G7FGNpiyNP1XjE2oS1DX.jpg)
முதலில் கொஞ்சம் பீட்ரூட் தோலை மிக்சியில் போட்டு கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
அடுத்ததாக எலுமிச்சையின் தோலை சேர்க்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/t4dIjFKxUvbIrVlRQxL0.jpg)
பிறகு இரண்டு அல்லது மூன்று கிராம்பு சேர்க்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/04/07/0NsiSjwhygk7oGTvrXEb.png)
இப்படி ஒரு பதத்தில் கொரகொரப்பாக அரைத்து கொள்ள வேண்டும் தண்ணீர் சேர்க்காமல்
/indian-express-tamil/media/media_files/6LKb59e2hHZZlYebZMrz.jpg)
இப்போது ஒரு தனி பாத்திரம் எடுத்து கொஞ்சமாக வெல்லத்தை நொறுக்கி சேர்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/nQSdtOB6s8UrHoNjclik.png)
அடுத்ததாக மிக்சியில் அரைத்த அந்த கலவையை இங்கு சேர்க்க வேண்டும். இதில் ஓரு ஸ்பூன் அளவிற்கு டீ தூள் சேர்க்க வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2024/10/17/b1CkHgRuak7GcDMK7LbG.jpg)
இப்போது ஒரு தேங்காய் சிரட்டையை எடுத்து அந்த கலவையின் நடுவில் வைத்து அடுப்பில் வைத்து வேகா விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/n9Q7i95dhY0b2XySLOm0.png)
இப்போது கொஞ்ச நேரம் பிறகு அந்த சிரட்டையில் கொஞ்சம் தண்ணீர் சேர்ந்திருக்கும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/07/nrVsxHH7mDP0cNyQeTZT.jpg)
அந்த தண்ணீரை எடுத்து கொஞ்சம் குங்குமம்மில் கலந்து உங்கள் கையில் மருதாணி போல போட்டு கொள்ளலாம். இது உங்கள் கையில் போட்டால் காய்வதற்கு 10 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.