New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/12/mi5DnPPHdgyxNbxvL7jm.jpg)
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. அதை மாதவிடாய் காலத்தில் எப்படி சாப்பிட வேண்டும் என்று இந்த பதிவில் டாக்டர் யோகா வித்யா கூறியதை கேட்போம்.