சளி தொல்லையால் வரும் அத்தனை நோய்க்கும் ஒரு தீர்வு இந்த பவுடர்; காலையில் முக்கால் ஸ்பூன் எடுங்க: டாக்டர் நித்யா
சுவாசம் தொடர்பான பிரச்னைகள் அனைத்திற்கும் நாம் மருந்துகள் எடுத்துக்கொள்வது வழக்கம் தான், ஆனால் இங்கே டாக்டர் நித்ய உடனடியாக தீர்வை பெற ஒரு டீயை பற்றி பகிர்ந்துள்ளார்.
சுவாசம் தொடர்பான பிரச்னைகள் அனைத்திற்கும் நாம் மருந்துகள் எடுத்துக்கொள்வது வழக்கம் தான், ஆனால் இங்கே டாக்டர் நித்ய உடனடியாக தீர்வை பெற ஒரு டீயை பற்றி பகிர்ந்துள்ளார்.
முதலில் இந்த சளி, ஆஸ்துமா போன்ற கபம் தொடர்பான நோய்கள் அதிகமாக இருந்தாலோ, அல்லது குறட்டை தொந்தரவு இருந்தாலோ இந்த டீயை குடித்தால் குணமாகிவிடும்.
2/4
நம் வீட்டில் இருக்கும் எளிமையான பொருட்களை வைத்து ஒரு கஷாயம் பொடி செய்து வைத்துக்கொண்டால் ஸ்வாச நோய்கள் மட்டுமல்லாமல், உடல் வலிக்கும் இது இதுவும்.
3/4
தேவையான பொருட்கள்:
தனியா அல்லது கொத்தமல்லி விதைகள் - 200 கிராம்
சுக்கு - 50 கிராம்
சிற்றரத்தை - 50 கிராம்
திப்பிலி - 50 கிராம்
சீரகம் - 50 கிராம்
மிளகு - 50 கிராம்
ஓமம் - 50 கிராம்
வெட்டி வேர் - 50 கிராம்
Advertisment
4/4
இந்த மூலிகைகள் அனைத்தையும் லேசாக வருது பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை இரண்டு கிளாஸ் தண்ணீரில் முக்கால் டீ ஸ்பூன் போட்டு கொதிக்க விட்டு தேன் சேர்த்து தினமும் காலையில் குடித்து வந்தால் கபம் தொடர்பான நோய்கள் விரைவில் குணமடையும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news