New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/25/HQVmWKqVuHNJlzxh1wVV.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/25/j3yEDKaUfH2YJkyxuDgK.jpg)
1/5
இந்த சின்ன சின்ன பூச்சிக்கடிகள், விஷப் பூச்சிகள் கடித்து விட்டால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொள்வோம்.
/indian-express-tamil/media/media_files/tT21KgP1nv8yJ7ou3HGh.jpg)
2/5
ஆனால் அதற்கு முன்பாக வீட்டில் இருக்கும் சில இயற்கையான பொருள்களை வைத்து அந்த பூச்சிக்கடியால் ஏற்படும் சருமப் பிரச்சினைகளையும் விஷத்தன்மை தாக்கத்தையும் குறைத்துக் கொண்டு அதன்பின் மருத்துவமனைக்குச் செல்லலாம்.
/indian-express-tamil/media/media_files/2025/03/01/b47a4ZAIaxUmCJiPOpnJ.jpg)
3/5
முதலில் ஒரு சின்ன வெங்காயம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் கொஞ்சம் சுண்ணாம்பு எடுத்து இரண்டையும் ஒன்றாக அரைக்க வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/fFsBTIoyfUcP8Grmw32n.jpg)
4/5
இதை செய்தால் அந்த வழியும் அரிப்பும் உடனே குணமாகும்
/tamil-ie/media/media_files/uploads/2022/09/Skin-allergy-2-unsplash-1.jpg)
5/5
இதை தேள் கடி, பூரான் கடி அல்லது எறும்பு கட்டியாக கூட இருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.