New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/15/hhpn4HUBYJ1QgumUTlBb.jpg)
வேப்பிலையை வெறும் வயிற்றில் மென்று சாப்பிடுவது குடலைச் சுத்தப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும் என நம்பப்படுகிறது. அதை எவ்வாறு எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் என்று மருத்துவர் ராஜலட்சுமி கூறியுள்ளார்.