New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/22/V7LazPR3aUtFqNG3hYUO.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/08/Tgyr9bAslE8aTAt30bz0.jpg)
1/5
மிளகு நம் வீடுகளில் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும். இதை பயன்படுத்தி எப்படி மருக்களை நீக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/FTCcMFhqZ6Rzf7F7EWIL.jpg)
2/5
இந்த மிளகை போடி செய்து எடுத்து கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/BuAR1djQoAH8ccJcnvGR.jpg)
3/5
இந்த மிளகுடன் கற்றாழை சாறு கலந்து ஒரு நாள் வெளியில் வைத்து உலர்த்தி எடுக்க வேண்டும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/2024/10/17/wczUnx9Wo7D6efAB2xAN.jpg)
4/5
பிறகு கொஞ்சம் மஞ்சள் தூள், குப்பைமேனி போடி, வசம்பு போடி - இது அனைத்தையும் தேங்காய் எண்ணையில் அந்த மிளகு கலவையுடன் சேர்த்து காய்த்து தைலமாக எடுத்துக்கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/ijSe7GIEV4MW3RReuPY6.jpg)
5/5
இந்த தைலத்தை அந்த மருக்கள் இருக்கும் இடத்தில் ரெகுலராக தேய்த்து வர வேண்டும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.