New Update
/indian-express-tamil/media/media_files/USR2PA9ej6jxwZy9K9E8.jpg)
உங்கள் உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதன் மூலமும், மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலமும், மெலடோனின் (தூக்க ஹார்மோன்) உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமும் உடற்பயிற்சி நன்றாக தூங்க உதவுகிறது.