/indian-express-tamil/media/media_files/wbDWdKitLAUMYnzURUii.jpg)
/indian-express-tamil/media/media_files/L8J1BbSBxP4AqMfDvIRs.jpg)
வைகுண்டம் கியூ வளாகத்தின் 31 அறைகளும் பக்தர்களால் நிரம்பி வழிந்தன.
/indian-express-tamil/media/media_files/UQ7P2WBHILMbZ8M8V1xF.jpg)
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இந்த பண்டிகை சீசன் நூறாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கிறது.
/indian-express-tamil/media/media_files/97PzCmuMCQayGuwUVH6g.jpg)
தற்போது புரட்டாசி மாதம் நடைபெற்று வருவதால் வரிசையில் நின்று ஏழுமலையானை தரிசிக்கிறார்கள் பல பக்தர்கள்
/indian-express-tamil/media/media_files/DPAkSHKcFIrgTdrkCBg0.jpg)
மேலும் பிரம்மோற்சவம் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. விழா அக்டோபர் 12 வரை நடைபெறுகிறது.
/indian-express-tamil/media/media_files/ZTFDJoZvw29lYgUpEdqp.jpg)
நேற்று முன்தினம் காலை அனுமன் வாகனத்தில் வலம் வந்தும், மதியம் யானை வாகனத்தில் வலம் வந்தும், இரவு தங்க ரதத்தில் வாகனத்தில் எழுந்தருளியும் பெருமாள் மாட வீதியில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
/indian-express-tamil/media/media_files/mwpNTiOr0eESbs5TdTbS.jpg)
இத்தகவலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.