இந்த வயதினர் இவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்... எவ்வளவு னு தெரிஞ்சிக்கோங்க மக்களே!
வயதின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் எடுத்து கொள்ளும் அளவு மாறுபடும். அப்படி உங்கள் வயதிற்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
வயதின் அளவுக்கு ஏற்ப தண்ணீர் எடுத்து கொள்ளும் அளவு மாறுபடும். அப்படி உங்கள் வயதிற்கு எவ்வளவு அளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இளமையில் குழந்தைகள் தினமும் 1.3 முதல் 1.7 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். இது உடல் எடையை பொறுத்து மாறலாம்.
2/7
மாணவர்கள் (9-18 வயது)
தினமும் சுமார் 2 முதல் 2.5 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். வகுப்பில் கவனம், உடல் செயல்பாடு ஆகியவை நீர்அளவு குழந்தைகளுக்கான தேவைக்கு நேரடி தொடர்புடையவை.
3/7
வயது வந்தவர்கள் (18-60 வயது)
பொதுவாக 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீர் தேவையாகும். அதிக உடற்பயிற்சி செய்வவர்கள், வெயிலில் வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாக குடிக்க வேண்டும்.
Advertisment
4/7
மாதவிடாய் மற்றும் கர்ப்ப காலம்
பெண்கள் இந்த நேரங்களில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம் – குறைந்தபட்சம் 3 லிட்டர் வரை.
5/7
முதியவர்கள் (60 வயதுக்கும் மேல்)
நீரிழப்பு எளிதில் ஏற்படும். தினமும் 1.5 – 2 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.
6/7
உடல் எடையைப் பொறுத்தும் மாற்றம்
ஒருவரின் உடல் எடையை அடிப்படையாக வைத்து, ஒரு கிலோ எடைக்கு சுமார் 30மி.லி. தண்ணீர் தேவைப்படுகிறது.
Advertisment
Advertisements
7/7
தண்ணீர் குடிக்கும் நேரமும் முக்கியம்
காலை எழுந்ததும், உணவுக்கு முன், உடற்பயிற்சிக்கு பிறகு, உறங்கும் முன் என சரியான நேரத்தில் குடிப்பது நன்மை தரும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news