New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/31/9cBplUSORv3NnsuzgWnA.jpg)
துபாயை தளமாகக் கொண்ட ஜுபைர் சாவுடரி, குறிப்பிடத்தக்க வாழ்க்கை முறை மாற்றங்கள் மூலம் ஐந்து மாதங்களில் 40 கிலோவை இழந்து தனது ஆரோக்கியத்தை வியத்தகு முறையில் மாற்றினார். அதை ஆரோக்கியமாக எப்படி செய்தார் என்பதை பற்றி பார்க்கலாம்.