'கேரட் ஜூஸ் ரெகுலரா குடிக்கக் கூடாது'... க்ரீம் எதுவும் போடாமல் முகம் பளீச் ஆக விஜய் டி.வி மைனா சொன்ன டிப்ஸ்
தினமும் ஒரு கிளாஸ் இயற்கை ஜூஸ் குடிக்கலாம்.இதனால் நேரம் மிச்சம், செலவும் குறையும் அதோட நம்முடைய சருமம் பளபளப்பாகும் என்று கூறுகிறார் நம்ம விஜய் டிவி மைனா நந்தினி.
தினமும் ஒரு கிளாஸ் இயற்கை ஜூஸ் குடிக்கலாம்.இதனால் நேரம் மிச்சம், செலவும் குறையும் அதோட நம்முடைய சருமம் பளபளப்பாகும் என்று கூறுகிறார் நம்ம விஜய் டிவி மைனா நந்தினி.
உண்மையான அழகு உடலுக்குள் இருந்துதான் வரும். அதற்கு இயற்கை வழிகள் தான் சிறந்தது. முக்கியமாக இயற்கை ஜூஸ்கள் சருமத்தை உள்ளிருந்து போஷாக்கு அளித்து, பளபளப்பாக மாற்றும். தினமும் ஒரு கிளாஸ் இயற்கை ஜூஸ் குடிக்கலாம்.
2/6
இளமையை காப்பது எதுன்னா இதுதான்!"40 வயசு வந்துருச்சு!" என்று முகம் சொல்லி விடக்கூடாது! கேரட்டில் பீட்டா-கெரோட்டின் அதிகம். இது சருமத்தை இளமையாகவும், சுருக்கமில்லாமல் வைக்கும். சருமக் கோடுகள், கருமை, அழுக்குத் தன்மை குறைய கேரட் ஜூஸ் குடிக்க ஆரம்பியுங்க!செய்முறை: கேரட்டை தோல் நீக்கி, மிக்ஸியில் அரைத்து சாறு வடிகட்டிக்கொள்ளலாம்.
3/6
ஆனால் இதை தினமும் குடித்தால் மற்ற பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதனால் அதற்க்கு சில மாற்றுங்கள் உள்ளன.
Advertisment
4/6
தக்காளியில் லைகோபின் இருக்கிறது, இது வெயிலால் வரும் கருமை, தழும்பு, தோல் சேதாரத்தைக் குறைக்கும். அதோட, முகத்துக்கு தேய்ச்சா கூட நல்ல எஃபெக்ட் கிடைக்கும்!செய்முறை: தக்காளியை மிக்ஸியில் போட்டு அரைத்து, சிறிது நீர் சேர்த்து குடிக்கலாம்.