New Update
/indian-express-tamil/media/media_files/2024/11/23/Kapki3MkynVHrrcHDVKD.jpg)
/indian-express-tamil/media/media_files/bJAXF4NA5ZCKecixXJ6K.jpg)
1/5
முதலில் பாத்திரம் தேய்க்கும் சோப்பை கொஞ்சம் துருவி எடுத்து கொள்ள வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/05/09/5qrfPEZ158SvbG2awyAN.jpg)
2/5
பிறகு அதில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு சேர்க்கவும். அது இரண்டையும் நன்கு கலக்கவும்
/indian-express-tamil/media/media_files/LkfCU7LvK150dFgaWbXk.jpg)
3/5
நம் வீடுகளில் உள்ள பித்தளை விளக்கு அல்லது பித்தளை பூஜை பொருட்களை எடுத்து அதில் இந்த கலவையை தூவி கொஞ்சம் தண்ணீர் தெளித்து நன்கு தேய்த்து விடவும்
Advertisment
/indian-express-tamil/media/media_files/KRHW5F8sNu4ilVzrlhVQ.jpg)
4/5
ஒரு பத்து நிமிடங்கள் கழித்து கொஞ்சம் விபூதியில் ஒரு லெமன் தொட்டு தேய்த்து விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/30/4Cf1V6FgIu22sh3tyOl2.jpg)
5/5
இப்படி செய்தால் உங்கள் விளக்கு அல்லது பித்தளை பூஜை பொருட்கள் பளபளப்பாக தங்கம் போல மின்னும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.