New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/FY7DpJv991OmekR1avCe.jpg)
வெங்காயத்தில் இருக்கும் கடுமையான வாசனையும் கண்களில் நீர் ஊறும் புகையும் கண்ணில் கண்ணீர் வர வைக்காமல் விடாது. ஆனால் கவலைபட வேண்டாம், கண்களில் கண்ணீரே இல்லாமல் வெங்காயத்தை வெட்ட உதவும் ஒரு டிப் இதோ.