New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/IWS6zESmjtWaHEzKMWHC.jpg)
சல்பேட் இல்லாத ஷாம்புகள் முடி மற்றும் உச்சந்தலையை திறம்பட சுத்தம் செய்ய உதவுகின்றன, ஆனால் அவை நுரைப்பதற்கு கொஞ்சம் நேரம் ஆகலாம். இதை பற்றி மருத்துவர் ஷர்மிகா கூறுவதை கேட்போம்.