New Update
/indian-express-tamil/media/media_files/2025/06/16/NE6FIRZnwPbDGgtV07Bw.jpg)
வாட்டர் பாட்டில் நம் தினமும் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று ஆகிவிட்டது. தண்ணீர் குடிப்பது எவ்வளவு முக்கியம் என்று தெரிந்த நமக்கு அதை குடிக்க பயன்படுத்தும் வாட்டர் பாட்டில்களின் சுத்தம் எவ்வளவு முக்கியம் என்பதை மறந்து விடுகிறோம்.