/indian-express-tamil/media/media_files/2024/11/29/WdP4lXFAR93qjDvUkCUd.jpg)
/tamil-ie/media/media_files/uploads/2023/08/fe-mosquito-4406812_1280-1.jpg)
நம் உடலுக்கும் உட்புற காற்றுக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் கொசுவை விரட்ட இதோ சிம்பிள் டிப் ஒன்று இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/2024/11/30/RWO3j5oyOaJCjlmtpEg5.jpg)
முதலில் ஒரு மண் சட்டியை எடுத்து கொண்டு அதில் இரண்டு சின்ன கட்டி கற்பூரம் எடுத்து பொடி செய்து போடவும்
/indian-express-tamil/media/media_files/2024/11/30/4aKiATkn35Zh7C84KFQA.jpg)
அதற்கு பிறகு ஒரு கம்ப்யூட்டர் சாம்பிராணியை எடுத்து அதையும் கற்பூரத்தை போலாவே கையாலே பொடி செய்து உள்ளே போடவும்.
/indian-express-tamil/media/media_files/2024/11/30/I1nwP9cWAwblKwAgGnpD.jpg)
அதன் பிறகு இரண்டு பிரியாணி இலையை எடுத்து அதையும் கசக்கி அதில் சேர்க்கவும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/neem-oil-2-unsplash-1.jpg)
இதற்கெல்லாம் பிறகு நம் இன்னும் ஒரு பொருள் சேர்க்க வேண்டும். அது தான் வேப்பெண்ணை. அதில் ஒரு ஸ்பூன் எடுத்து அந்த சட்டியில் இருக்கும் பொருட்கள் மீது ஊற்ற வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2022/05/bay-leaf.jpg)
மறுபடியும் ஒரு பெரிய பிரியாணி இலையை எடுத்து அந்த எண்ணையை அந்த இல்லை முழுவதும் தடவி விட்ட பிறகு அதை உள்ளே வைத்து எரிக்க வேண்டும்.
/tamil-ie/media/media_files/uploads/2023/08/fe-mosquito-1548947_1280.jpg)
அதில் இருந்து வரும் வாசனை கொசுக்கள் மற்றும் சிறிய பூச்சிகளை விரட்டி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.