New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/18/nWMWhsQKvTLpnYjt5zBS.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/18/rfcI6HhvpjvABGJBWdEp.jpg)
1/5
முதலில் புதினா இலைகளை பிரித்து எடுத்து அந்த செடியின் மய்ய பகுதியை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/18/ih3foK8TJbtDFhTxg18U.png)
2/5
இப்போது நீளமான ஒரு கிளாஸ் எடுத்து கொண்டு, அதில் பாதியளவு தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். அந்த செடியையும் அதற்குள்ளே போட்டுவிட வேண்டும்
/indian-express-tamil/media/media_files/2025/04/18/X4rPL1ofBucuopOJiu0T.jpg)
3/5
இந்த தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். அப்போது தான் அந்த செடியின் கீழ் பகுதி அழுகி போகாமல் இருக்கும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/18/6lmyQrmXVQ01pmd6SgrP.jpg)
4/5
இப்போது கொஞ்சம் நாட்களுக்கு பிறகு அந்த காம்பில் இலைகள் விட ஆரம்பிக்கும். இப்போது அடியில் வேர் விட ஆரம்பிக்கும். அப்போது அந்த ட்ம்பர் இல் வைத்திருக்கும் செடியை ஒரு தொட்டியில் மண்ணை போட்டு மாற்றி விட வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/18/id2JWt68VrnX5R5Ziea2.jpg)
5/5
இப்படி செய்து வந்தால் உங்கள் வீட்டிலேயே அருமையான புதினா செடி தயார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.