சிறு துண்டு இஞ்சி... நாள் முழுவதும் சாஃப்ட் சப்பாத்தி; ரகசியம் இது தான்!
காலை நேரத்தில் நாம் சமைத்து வைத்த சப்பாத்தி, ஒரு நாள் முழுவதும் சாஃப்டாக இருப்பதற்கு ஒரு சிறிய டிப்ஸை பின்பற்றினால் போதும். அதற்கான வழிமுறையை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
காலை நேரத்தில் நாம் சமைத்து வைத்த சப்பாத்தி, ஒரு நாள் முழுவதும் சாஃப்டாக இருப்பதற்கு ஒரு சிறிய டிப்ஸை பின்பற்றினால் போதும். அதற்கான வழிமுறையை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
வீட்டில் இருக்கும் சிறுவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் உணவாக சப்பாத்தி இருக்கும். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு அதிகமாக சப்பாத்தியை தான் வழங்குவார்கள். அந்த வகையில் நம் தினசரி உணவில் சப்பாத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.
2/4
ஆனால், சப்பாத்தியை நாள் முழுவதும் சாஃப்டாகவும், ஃப்ரெஷ்ஷாகவும் வைத்திருப்பது மிகவும் சவாலான காரியம். சமைத்த சில நிமிடங்களிலேயே சப்பாத்தி கடினமாக மாறிவிடும். ஒரு சிறிய டிப்ஸை கையாள்வதன் மூலம் சப்பாத்தியை நாள் முழுவதும் நம்மால் மிருதுவாக வைத்திருக்க முடியும்.
3/4
அதன்படி, ஒரு சிறிய துண்டு இஞ்சி இருந்தால் போதும் நம்மால் சப்பாத்தியை ஒரு நாள் முழுவதும் சாஃப்டாக வைத்திருக்க முடியும்.
Advertisment
4/4
சப்பாத்தி வைத்திருக்கும் பாத்திரத்தில் ஒரு சிறிய துண்டு இஞ்சியை வெட்டி வைத்து விடலாம். இப்படி செய்வதால் பல மணி நேரங்களுக்கு சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.