உறை ஊற்ற தயிர் இல்லையா? வெதுவெதுப்பான பாலில் இத 2 சேர்த்து பாருங்க; செம்ம டேஸ்டியாக இருக்கும்!
இந்திய சமையலறையில் பல உணவுகளில் தயிர் பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்திய சமையலறையில் பல உணவுகளில் தயிர் பயன்படுத்தப்படுகிறது. உணவின் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இது ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆனால் சில சமயங்களில் நம் வீடுகளில் தயிர் அப்பொழுதும் இருப்பதில்லை
2/5
அந்த நேரத்தில் கடைகளில் தயிரை வாங்காமல் நம் வீட்டிலேயே கெட்டியான தயிர் செய்யலாம்.
3/5
அது எப்படி என்று இந்த பதிவில் சுருக்கமாக பார்ப்போம்.
Advertisment
4/5
உரை தயிர் இருந்தால் சுலபமாக செய்து விடலாம். ஆனால் அது இல்லை என்ற நிலையில் இரண்டு கைத மிளகாயை காம்போடு வெதுவெதுப்பான பாலில் போட்டு ஒரு இரவு வைக்க வேண்டும்.
5/5
காலையில் உங்களுக்கு கெட்டியான தயிர் தயாராக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news