ட்ரெஸ்ஸுக்கு மேட்ச்சாக மல்லிகைப் 'பூ'... உருளைக்கிழங்கு மேல் ஊசி குத்தி வச்சு; இப்படி ஈஸியா கட்டிப் பாருங்க!
பெண்கள் பொதுவாக பூ வைத்தால் அழகு தான், அனால் அந்த பூவை கட்டுவதற்கு நிறைய பேருக்கு தெரியாது. இந்த பதிவில் நாம் உடுத்தும் உடைக்கு மேட்சாக எப்படி பூ கட்டுவது என்று பார்க்கலாம்.
பெண்கள் பொதுவாக பூ வைத்தால் அழகு தான், அனால் அந்த பூவை கட்டுவதற்கு நிறைய பேருக்கு தெரியாது. இந்த பதிவில் நாம் உடுத்தும் உடைக்கு மேட்சாக எப்படி பூ கட்டுவது என்று பார்க்கலாம்.
மல்லிகையின் வாசம் தம்பதியருக்கு ரொமான்ஸ் உணர்வை தூண்ட கூடும் என்பதை அறிவோம். மல்லிகை கூந்தலில் சூட கூடிய பூக்களில் சிறந்தவையாக இருந்தாலும் இதையெல்லாம் தாண்டி இதை மலர் மருத்துவம் மூலம் உள்ளுக்கும் எடுத்துகொள்கிறார்கள்.
2/7
மல்லிகை பூவை கொண்டு செய்ய கூடிய வைத்தியங்கள் பலவும் உண்டு. மல்லிகை பூக்கள், இலைகள், வேர்ப்பகுதி என எல்லாவற்றையும் மருத்துவத்துக்கு பயன்படுத்துகிறார்கள்.
3/7
அப்படிப்பட்ட மல்லிகை பூவை தலையில் வைப்பதற்கும் சில மருத்துவ பண்புகள் உண்டு. அதை டிரஸ் கலருக்கு மேட்ச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Advertisment
4/7
அதற்க்கு முதலில் கொஞ்சம் மொட்டுக்களை எடுத்து அதற்க்கு நைல்போலீஷ் பயன்படுத்தி கலர் செய்து கொள்ளவும். உங்கள் டிரஸ் கலருக்கு மேட்சாக எடுத்துக்கொள்ளவும்.
5/7
பிறகு அந்த கலர் செய்த மொட்டு மற்றும் இரண்டு வெள்ளி மொட்டுகள் எடுத்து ஒன்றாக கட்டவும். அப்படியே மற்ற மொட்டுகளுக்கும் செய்யவும். பிறகு தனி தனியாக கட் செய்துவைத்துக்கொள்ளவும்.
6/7
அதன் பிறகு ஒரு உருளைக்கிழங்கு எடுத்து அதில் ஒரு ஊசியை குதி அதனுடன் ஒரு நூலை கட்டி அந்த ஊசியின் மீது இந்த மொட்டுகள் காம்புகளை குத்த வேண்டும்.
Advertisment
Advertisements
7/7
பிறகு அதை ஒன்று சேர்த்து அந்த நூலுக்கும் இழுத்துவிட வேண்டும். இப்படி செய்தால் நெருக்கமாகவும் உங்கள் ட்ரெஸ் கலருக்கு மேட்சாக பூ கட்டி அசத்தலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
Follow us:
Subscribe to our Newsletter!
Be the first to get exclusive offers and the latest news