இப்போது எண்ணெய் சேர்த்து பிசைய வேண்டும். எண்ணெய் சேர்ப்பது சப்பாத்தி மிருதுவாக வருவதற்கு அல்ல ஆனால் எண்ணெய் சேர்த்தால் அந்த மாவை ஒரு 30 நிமிடங்கள் ஊற வைக்கும் போது உப்பு, மாவு மற்றும் என்னை ஒன்று சேர உதவியாக இருக்கும். இப்போது ஒரு காட்டன் துணியை வைத்து அந்த மாவு முடி விட வேண்டும் ஒரு 20 நிமிடத்திற்கு.