New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/05/6WObKRFpC6WYMEOlir9K.jpg)
கடையில் மாவு வாங்கி வீட்டில் இட்லி சுடும்போது கல்லு மாதிரி வருகிறதா? கவலைப்படாதீர்கள், புசு புசுவென சாஃப்ட் இட்லி செய்வதற்கான டிப்ஸ் தருகிறோம். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாருங்கள்.