New Update
/indian-express-tamil/media/media_files/2024/12/30/1l2GflNI9bKQi6eLZE4V.jpg)
/indian-express-tamil/media/media_files/2Mm9a7dHth3Cv1wbtCZ5.jpg)
1/4
தேவையான பொருட்கள்:
1 லிட்டர் பால் 2 தேக்கரண்டி தயிர் 2 சிவப்பு மிளகாய் 2 பச்சை மிளகாய்
/indian-express-tamil/media/media_files/pDjlAIMqidKy7pxrKLnv.jpg)
2/4
பாலை கொதிக்க வைத்து மூன்று பாத்திரத்தில் ஒரு பெரு கப் பாலை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
/indian-express-tamil/media/media_files/3ISFVnrQO2ND8iSFLuox.jpg)
3/4
கை பொறுக்கும் சூட்டில் பால் இருக்கும் போது ஒரு கப்பில் தயிர் சேர்த்து நன்கு கலந்து விடவும். மற்றொரு கப்பில் காய்ந்த மிளகாயையும் அடுத்த கப்பில் பச்சை மிளகாயும் கலந்து 4 மணி நேரம் தனியாக வைக்கவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/PSQ2vVXf2TFhcamb2nuq.jpg)
4/4
இப்போது ஆறு மணி நேரம் கழித்து பாருங்கள். உங்கள் கெட்டியான தயிர் தயாராக இருக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.