New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/17/0YGcGhhhY642eYzsbfNn.jpg)
தயிரை வீட்டிலேயே ஃபிரஷ்ஷாகவும் க்ரீமியாகவும் செய்ய வேண்டும் என்று ஆசை தான். ஆனால் அந்த தயிர் உருவாக 10-12 மணி ஆகும். அதனால் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துறோம்கு கவலைல இருக்கீங்களா?