உறை மோர் இல்லாமல் கெட்டித் தயிர்: உங்க சமையல் அறை பொருள் ஒன்று போதும்!
புரோபயாடிக்குகள், கால்சியம், புரதம் மற்றும் செரிமானம், எலும்பு ஆரோக்கியம் மற்றும் பலவற்றிற்கு உதவும் பிற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. கெட்டியான அந்த தயிரை வீட்டில் எப்படி செய்வது என்று பார்ப்போம்