/indian-express-tamil/media/media_files/2025/03/11/xROg97QKI2K4jjOFiYzp.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/02/01/115WLEYmg7VOr3sL6zXR.jpg)
நமக்கு சர்க்கரை நோய் வந்தால் அது முதலில் பாதிப்பது நரம்புகளை தான். நரம்புகளில் எந்த பாதிப்பும் வராமல் இருப்பதற்கு என்னென்ன செய்யலாம் என்று பார்ப்போம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/30/84nFkhEu1drXRtACMWSv.jpg)
வெண்டைக்காயுடன் கொஞ்சம் பாகற்காயும் கட் செய்து அதனுடன் போட்டு, வெந்தயமும் சேர்த்து இரவு முழுவதும் ஊற வைத்து அந்த தண்ணீரை காலையில் குடிக்கலாம். இது மலச்சிக்கல் பிரெச்சனையை குறைக்கும்.
/indian-express-tamil/media/media_files/AzJEtLCDCpc3xE9ht304.jpg)
நரம்புகளை வெளிப்படுத்த நமக்கு சில மூலிகைகள் தேவை. எந்த மருந்துகள் நாம் எடுத்துக்கொண்டிருந்தாலும் இந்த மூலிகைகள் எடுக்க வேண்டும்.
/indian-express-tamil/media/media_files/2025/01/31/5GBiX22OCSDgj8tw4cHj.jpg)
திரிபாலா சூரணம், நெல்லிக்காய் போடி ஆகியவை எடுத்து வெந்நீரில் போட்டு குடிக்கலாம். லேசாக சுவைக்காக எலுமிச்சை சாறை கலக்கலாம்.
/indian-express-tamil/media/media_files/2024/11/26/jgDBIKA5qhYRZ35HsO8s.jpg)
இது போல நம் வாழ்க்கை முறை மாற்றங்களை மாற்றி வந்தால் டியாபெடிக்ஸ்ஸை எளிதாக சமாளிக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us