New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/07/0iD3YdiGafAOoiCWTjZc.jpg)
கொழுப்பைக் குறைக்க, நீங்கள் ஆரோக்கியமான உணவை உண்ணலாம், தவறாமல் உடற்பயிற்சி செய்யலாம், மன அழுத்தத்தை நிர்வகிக்கலாம். இங்கே டாக்டர் யோகா வித்யா சில வழக்கை முறை மாற்றங்களை பற்றி விளக்குகிறார்.