நின்றுகொண்டே ரொம்ப எளிமையாக இந்தப் பயிற்சியை செய்யலாம்
அதிக உடல் எடை உள்ளவர்கள் பலரும் உடல் எடையைக் குறைக்க வேண்டும் என முயற்சி செய்கின்றனர். குறிப்பாக இடுப்பு பகுதியில் உள்ள தொள தொள சதையைக் குறைக்க வேண்டும் என உடற்பயிற்சி செய்கிறார்கள். உடற்பயிற்சி கடுமையாக இருந்தால், விரைவிலேயே விட்டுவிடுகிறார்கள். ஆனால், இந்தப் பயிற்சி மிக எளிமையானது. நின்று கொண்டே செய்யலாம்.