New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/16/vnG9t69lcVg5KHF7b2ec.jpg)
நம்மில் நிறைய பேருக்கு உடல் எடையை குறைக்க வேண்டும் என்பது ஒரு இலக்காகவே இருக்கிறது. ஆனால் உங்கள் உடலில் உள்ள கொழுப்பை கொண்டே கொழுப்பை எப்படி குறைப்பதென்று டாக்டர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.