New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/21/XCW3gnkKXjK9AEPw0TtZ.jpg)
தூக்கமின்மை இப்போதெல்லாம் ஒரு பெரிய பிரச்சனையாக மாறிவிட்டது. இந்த தூக்கமின்மைக்கு பல காரணங்கள் உள்ளன. அதை எவ்வாறு சரி செய்வதென்று மருத்துவர் நித்யா விரிவாக விளக்கியுள்ளார் இந்த பதிவில்.