New Update
/indian-express-tamil/media/media_files/2025/05/19/qOD3UmoEtpeVlEneiwQO.jpg)
பெண்கள் பொதுவாக பூ வைத்தால் அழகு தான், அனால் அந்த பூவை கட்டுவதற்கு நிறைய பேருக்கு தெரியாது. பூ கட்டுவது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? பூ கட்டுவதற்கு பல முறைகள் உள்ளன, அவற்றில் சிலவற்றை கீழே காணலாம்.