New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/23/ZDM3s4dAMSE4Cth4XE5B.jpg)
உடல் சூடும், பாலியல் சுகாதாரமும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவை. அதிக உடல் சூடு, குறிப்பாக ஆண்களுக்கு டெஸ்டிகுலர் வெப்பநிலையை உயர்த்தி, விந்து உற்பத்தியை பாதிக்கலாம். இதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர் யோகா வித்யா விளக்கியுள்ளார்.