New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/23/9CyDndwjd404gtHLtKv6.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/23/G6cS0XgKMmJjkthJV428.jpg)
1/5
கண்டிப்பாக நம்முடைய உணவுகளில் இருந்து வரும் எண்ணையின் அளவினால் நம் வீடுகளில் உள்ள பைப்கள் அடைபடுவதற்கு வளைவுகள் அதிகம்
/indian-express-tamil/media/media_files/2025/04/23/AEEnj2OkVDv3Wb7wKtj0.jpg)
2/5
ஆனால் அதை சரி செய்வதெக்கு நீங்கள் புதிதாக எதுவும் செய்ய வேண்டியது இல்லை.
/indian-express-tamil/media/media_files/2025/04/23/c4QCzEi2tlaIxISKURw1.jpg)
3/5
கடைகளில் கிடைக்கும் அடைப்பு எடுக்கும் பவுடர் வாங்கி கொள்ளுங்கள். இதில் சோடியம் ஆற்றும் அலுமினியம் இருக்கும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/23/1H76hMF6pgI97XChpNZ9.jpg)
4/5
அதை அந்த அடைப்பு இருக்கும் ஓட்டைக்கும் கொட்டினால் அது அப்படியே பொங்கி மேலே வரும். பிறகு அப்படியே ஒரு 30 நிமிடங்கள் அப்படியே விட்டு விடுங்கள்.
/indian-express-tamil/media/media_files/2025/04/23/0jf6RLmmD3m3mx0jb2IY.jpg)
5/5
பிறகு அது புதுசு போல ஆகி விடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.