New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/13/VlGK8Sa9LLUSVzVbLtPK.jpg)
இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதை அவ்வபோது பரிசோதனை செய்ய வேண்டும் என்கிறார்கள் மருத்துவர்கள். அதற்க்கு குளுக்கோமீட்டர் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர் கார்த்திகேயன் கூறியுள்ளார்.