New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/05/CnE2b85NIZAThDkmcEcD.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/04/05/screenshot-2025-04-05-151341-180566.png)
1/5
முதலில் உங்களுக்கு எந்த கொலுசை சுத்தம் செய்ய வேண்டுமோ அதை எடுத்து வைத்து கொள்ளுங்கள்
/indian-express-tamil/media/media_files/2025/04/05/FnkTTvGgt3USEw4VHrjO.png)
2/5
பிறகு ஒரு கைப்புடி அளவிற்கு புளி எடுத்து தண்ணீரில் போட்டு கரைக்கவும்
/indian-express-tamil/media/media_files/2025/04/05/screenshot-2025-04-05-151330-370411.png)
3/5
அதில் கொஞ்சம் பேக்கிங் சோடா சேர்க்கவும். சேர்த்து அந்த தேநீரில் இந்த கொலுசை ஒரு 1 மணி நேரமாவது ஊற விடவும்.
Advertisment
/indian-express-tamil/media/media_files/2025/04/05/screenshot-2025-04-05-151401-295803.png)
4/5
ஊறிய பின்பு அதை எடுத்து கொஞ்சம் தலை முடிக்கு பயன்படுத்தும் ஷாம்பு வைத்து அந்த கொலுசை நன்கு தேய்க்கவும்.
/indian-express-tamil/media/media_files/2025/04/05/screenshot-2025-04-05-151415-660993.png)
5/5
இப்படி செய்தால் உங்கள் கொலுசு புதுசு போல பளீச்சென்று ஆகிவிடும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.