/indian-express-tamil/media/media_files/2025/05/22/EDU3kTfYiin6LIgripQX.jpg)
/indian-express-tamil/media/media_files/2025/05/22/MjNOCuTZM1jbpEfBPjfR.jpg)
இந்த சிறுவயது புகைப்படத்தில் கை குழந்தையாக இருக்கும் நடிகை 2010 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான யே மாய சேசாவே படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் யார் என்று முக ஜாடைகள் வைத்து உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
/indian-express-tamil/media/media_files/v5HQCPZbW22eEYkuqjfm.jpg)
இவர் வேறு யாரும் இல்லை. நடிகை சமந்தா ருத்பிரபு தான். சமந்தாவின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாவது இது முதல் முறை அல்ல. நடிகை ஏற்கனவே தனது குழந்தை பருவ படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் தனது சகோதர்களுடன் இருக்கிறார்.
/indian-express-tamil/media/media_files/J3xWXuddzTmGtqQ2XgeS.jpg)
உலக அரங்கில் முன்னணி கதாநாயகியாக உருவெடுத்த சில தென்னிந்திய நடிகைகளில் சமந்தருத் பிரபுவும் ஒருவர். சமந்தா கடைசியாக நடித்த திரைப்படம் குஷி. இந்தத் திரைப்படம் 2023 செப்டம்பர் 1 அன்று வெளியானது. அதுமட்டுமின்றி திரைப்படங்களுக்குப் பிறகு, சமந்தா 'சிட்டாடல்' என்ற வெப் சீரிஸிலும் நடித்திருந்தார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.