New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/22/6uZztQh8qQ70HxCA5hMa.jpg)
பேக் செய்யப்பட்ட இட்லி, தோசை மாவு சாப்பிடுவதால் சில பக்கவிளைவுகள் ஏற்படலாம். இதில், அதிக அளவு சர்க்கரை, சேர்க்கப்பட்ட ரசாயனங்கள், கலப்படம் ஆகியன உடலுக்கு நல்லதல்ல. அதை பற்றி ஊட்டச்சத்து நிபுணர் தாரிணி கிருஷ்ணன் கூறுவதை கேட்போம்