காலையில் வெறும் வயிற்றில் தேனுடன் கலந்து இந்தப் பொடி; வேற லெவல்ல உயரும் உங்க ஹீமோகுளோபின்: டாக்டர் நித்யா
காலை நேரத்தில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை பொடியுடன் தேன் கலந்து சாப்பிடுவதால் நம் ஆரோக்கியம் எவ்வாறு மேம்படுகிறது என மருத்துவர் நித்யா விளக்கம் அளித்துள்ளார். அவற்றை இந்தக் குறிப்பில் பார்க்கலாம்.
கறிவேப்பிலை பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிடும் போது அவை, நம் ஆரோக்கியத்திற்கு எவ்வாறு பயன்படுகிறது என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார்.
2/4
கறிவேப்பிலை பொடியை தேனுடன் கலந்து தினமும் காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். இது நம் உடலில் ஹீமோகுளோபின் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.
3/4
ஹீமோகுளோபின் அளவை அதிகப்படுத்துவது மட்டுமின்றி, கல்லீரலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதற்கும் இது பயன்படுகிறது. ஃபேட்டி லிவர் பிரச்சனை இருப்பவர்கள் கறிவேப்பிலை பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
Advertisment
4/4
ஒரு சில பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சீரற்ற நிலையில் இருக்கும். இது போன்ற பிரச்சனைகளை சீரமைப்பதற்கும் கறிவேப்பிலை பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம்.