New Update
/indian-express-tamil/media/media_files/2025/07/24/screenshot-2025-07-24-144900-2025-07-24-14-49-30.jpg)
கார்த்தி நடித்த 'நான் மகான் அல்ல' படத்தில் குழந்தை நட்சத்திரமாக தோன்றிய கீர்த்தி ஷெட்டி, தற்போது 'வா வாத்தியார்' படத்தின் மூலம் முன்னணி நாயகியாக வலம் வருகிறார். அதை பற்றி விரிவாக பார்க்கலாம்.