/indian-express-tamil/media/media_files/fy5p0K0N0oSX1WsdzM2l.jpg)
செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடரில் தங்கம் வென்ற இந்திய அணியினரும் மெஸ்ஸி, ரோகித் சர்மா பாணியில் வெற்றியை கொண்டாடினர்.
/indian-express-tamil/media/media_files/kpa3vdTgyHCvL8kSgiPQ.jpg)
45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி நாட்டின் புடாபெஸ்ட் நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் முதல் முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், இந்த தொடரில் இடம் பெற்ற இந்திய அணி வீரர், வீராங்கனைகள் புகைப்படங்களை இங்குப் பார்க்கலாம்.
/indian-express-tamil/media/media_files/sHPtnGWA5rFupWW9RHL8.jpg)
குகேஷ் - இந்தியாவின் 60- வது கிராண்ட் மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/j6JA65yfHPgzPzacp9Wl.jpg)
ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா - இந்தியாவின் 52- வது கிராண்ட் மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/m38WJbqopuWl2Sm9Rx9W.jpg)
விதித் குஜராத்தி - இந்தியாவின் 30- வது கிராண்ட் மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/zCIgP9frAC1Y23tLu0Gg.jpg)
அர்ஜுன் எரிகைசி - இந்தியாவின் 54- வது கிராண்ட் மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/kNAN6SLWovbC0jHT7Cbb.jpg)
பெண்டாலா ஹரிகிருஷ்ணா - இந்தியாவின் 6-வது கிராண்ட் மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/qmIfaCDy9wpKe8gyRtSt.jpg)
திவ்யா தேஷ்முக் - இந்தியாவின் 22வது பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/4gRyAeqvDD1tMiG7MlD4.jpg)
வைஷாலி - இந்தியாவின் 84வது கிராண்ட்மாஸ்டர் - 42வது பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/Fz4KeNyF3YpEsH1bVeod.jpg)
ஹரிகா துரோணவல்லி - இந்தியாவின் 25வது கிராண்ட்மாஸ்டர்.
/indian-express-tamil/media/media_files/Ic0PSexA0MJoxeiqTDov.jpg)
தானியா சச்தேவ் - 8வது பெண் கிராண்ட்மாஸ்டர்
/indian-express-tamil/media/media_files/CVFJtBIcVZ3luPzd3ybm.jpg)
வந்திகா அகர்வால் - இந்தியாவின் 21வது பெண் கிராண்ட்மாஸ்டர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.