New Update
/indian-express-tamil/media/media_files/ncFqkw5DbOmPjACxfjAj.jpg)
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை ஒருருவரின் வித்தியாசமான போட்டோஸ்
தமிழில் முகமூடி பீஸ்ட் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பூஜா ஹெக்டே சமீபத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான பூஜா ஹெக்டே கடந்த 2012-ம் ஆண்டு வெளியான முகமூடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர்.
2014-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ஒக்க லைலா கோசம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
பூஜா ஹெக்டே பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழில் என்ட்ரி ஆனார். ஆனால் துரதிஷ்டவசமாக இந்த படம் பல எதிர்மறையாக விமர்சனங்களை பெற்றது.
தற்போது மீண்டும் தெலுங்கில் கவனம் செலுத்தும் பூஜா இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் பூஜா ஹெக்டே அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
இவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறுவது வழக்கம். அந்த வகையில் இவர் தற்போது சிகப்பு நிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.