அருங்காட்சியகத்தின் வரவேற்பு பகுதியில், கோட்டையின் பரிணாம வளர்ச்சி, 1640 முதல் அதன் கட்டுமானத்தைக் காட்டும் வரைப்படம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் காலனித்துவ காலத்தைச் சேர்ந்த 3,500-க்கும் அதிகமான கலைப்பொருட்கள் இப்போது உள்ளன. இவை 9 காட்சிக் கூடங்களில் வைக்கப்பட்டுள்ளன.