New Update
/indian-express-tamil/media/media_files/9bHQ9lPh8on1o6vYhY84.jpg)
மோசமான வாய் ஆரோக்கியம் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் ஒரு பொதுவான நிலை. வாய் துர்நாற்றம் சுகாதாரமின்மை அல்லது நீண்ட கால வாய்வழி நோய்களின் அறிகுறி காரணமாக இருக்கலாம்.